Maruti Suzuki And Tata Motors Hiked Car Prices | Details In Tamil
2022-01-20 39,434
மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பான அதிக தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.